நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, .M.தேவன் கோரிக்கை.
செய்தியாளர்களை தரக்குறைவாக ஒருமையில், தொடர்ந்து பேசியும், தாக்கியும், வரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும்,
செய்தியாளர்கள் அனைவரும் உணவில் உப்பு போட்டு சாப்பிட வேண்டும் எனவும்,
ஒரு செய்தியாளரை தாக்கும் போது, மற்ற செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதிலேயே குறியாக இருந்து கொண்டு, சக செய்தியாளர் தாக்கப்படுகிறார் என்ற எண்ணம் கூட, மற்ற செய்தியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன் எனவும்,
கேட்டு, இனி ஒரு செய்தியாளருக்கு பாதிப்பு என்றால், அனைத்து செய்தியாளர்களும் ஒருங்கிணைந்து, அந்த இடத்தில் செய்தியாளர்களை தாக்குபவர்களை பதில் தாக்குதல் நடத்த வேண்டும் எனவும்,
சீமான் அவர்களின் நிகழ்ச்சியை அனைத்து செய்தியாளர்களும் இனி புறக்கணிக்க வேண்டும் எனவும்,
தமிழ்நாடு சமூக நீதி பத்திரிகையாளர் சங்கம்
மாநிலத் தலைவர் - M.தேவன் கோரிக்கை வைத்துள்ளார்.