திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவசம் மிதிவண்டி முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்  

 பள்ளி *மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி* வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் *மு.பெ.#சாமிநாதன்* அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் *#கயல்விழிசெல்வராஜ்* அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் *#மணிஷ் நாரணவரே* இ.ஆ.ப  அவர்கள் திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டல குழு தலைவர் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்  *இளஞ்சூரியன் இல பத்மநாபன்*  அவர்கள்  மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post