கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுட்டம் பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்த சுபாஷினி மற்றும் ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில்பாத்திமா ஆகிய இருவரும் கிக்பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்கள் தற்போது வருகிற 21/12/2025 அன்று அபிதாபியில் நடைபெறும்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுட்டம் பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்த சுபாஷினி மற்றும் ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில்பாத்திமா ஆகிய இருவரும் கிக்பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்கள் தற்போது வருகிற 21/12/2025 அன்று அபிதாபியில் நடைபெறும் கிக்பாக்சிங் உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர் உடன் காட்டுமன்னார்கோயில் தொகுதி துணை செயலாளர் அண்ணன் வெற்றிவேந்தன்
 இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர்  தோழர் ராம்சுந்தர் விவசாயி அணி மாவட்ட அமைப்பாளர் அண்ணன் குமார்* இவர்களுடன்.
திருமுட்டம் வினோத்

Previous Post Next Post