தேனி அரசு ஐடிஐ இன்று நடைபெற்ற தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இணைந்து நடந்த நிகழ்ச்சியில் கட்டுமான திறன் மேம்பாட்டு பரிச்சையாளர்கள் 60 மாணவர்களுக்கு 7 நாள் நடைபெற்ற பயிற்சியின் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.!



தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அரசு ஐடிஐ இன்று நடைபெற்ற தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மணிகண்டன் தலைமையில் கட்டுமான தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் வெற்றி பெற்ற 60க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஏழு நாள் நடைபெற்ற பயிற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் ஈஸ்வரன், பிரதிக்கஷா, மதிப்பீட்டாளர் ராஜ்குமார், நல வாரியத் துறை கண்காணிப்பாளர் லட்சுமணன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மருதுபாண்டி பிரபாகரன், முன்னிலை அன்பரசன், சிவக்குமார்  பயிற்சியாளர், தேனி ஐடிஐ முதல்வர் சேகரன் சிறப்பு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.....
Previous Post Next Post