இராணிப்பேட்டை சிப்காட் Premier Leather நிறுவன வளாகத்தில் இராணிப்பேட்டை மாவட்ட குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை (Industrial Expo) தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயுசந்திரகலா .ஆட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் TANSTIA மோகன். RADSMIA திரு.புனிதவே RANEX திரு.முனி சந்திரஹாசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன், RANITEK 
மே.பிரசாத், Ram Leather,பாஸ்கர் மற்றும் பலர் உள்ளனர்.