நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெரியார் நகர் பகுதியில் தியாகசீலர் கக்கன் ஐயா அவர்கள் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாகவிடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெரியார் நகர் பகுதியில் தியாகசீலர் கக்கன் ஐயா அவர்கள்  பிறந்தநாள் விழா 
விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக
விடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி-வினா 
போட்டிகள் வைத்து இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மாணவி மாணவிகளுக்கு கக்கன் ஐயா வரலாற்றை வேலுச்சாமி அவர்கள் எடுத்துரைத்தார்.

மாணவ மாணவிகள் கக்கன் ஐயா அவர்களை பின்பற்றி நேர்மையாக வாழ்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இனிய விழாவில் சௌந்தர், கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்  சிறப்பித்தனர்.
Previous Post Next Post