சந்தூர் வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேக தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவேகா தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புடவை, அன்னதானம், வழங்கப்பட்டது பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீல்ட், பாராட்டுசான்றிதழ் புத்தகப் பை பேக் மாவட்ட செயலாளர் முரளி விஜய் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீஸ்வரி, கிளை பொறுப்பாளர் அருண்குமார் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்