இந்தியா கூட்டணியில் வி.சி.க. அமோக வெற்றி. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதேபோல் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். திருமாவளவன், சிதம்பரத்திலும், பொதுச் செயலாளர் முனைவர் ரவிக்குமார், விழுப்புரம் தொகுதியிலும் வெற்றி பெற்றதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆவண மைய மாநில துணை செயலாளர் கோ. வடிவேலு தலைமையில் அக்கட்சியினர் திண்டிவனம் காந்தி சிலை அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் புரட்சிக் கண்ணன், விஸ்வதாஸ், பரசுராமன், மணிபால், வைத்தியலிங்கம் , அபி, பாலா, ஜாகிர், அன்புத்தியவன், ஜெயகாந்த், ராஜசேகர், லோகு , வினோத், உட்பட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்து இணைப்புகள் வழங்கினர்.
இந்தியா கூட்டணியில் வி.சி.க. அமோக வெற்றி. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதேபோல் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். திருமாவளவன், சிதம்பரத்திலும், பொதுச் செயலாளர் முனைவர் ரவிக்குமார், விழுப்புரம் தொகுதியிலும் வெற்றி
தமிழர் களம் மாத இதழ்
0