அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 23ல் பகத்சிங் நினைவு நாளில் தமிழகத்தில் ஓசூர் சென்னை வேதாரண்யம் கன்னியாகுமரி ஆகிய நான்கு முனையில் இருந்து எங்கே எனது வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 23ல் பகத்சிங் நினைவு நாளில் தமிழகத்தில் ஓசூர் சென்னை வேதாரண்யம் கன்னியாகுமரி ஆகிய நான்கு முனையில் இருந்து எங்கே எனது வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து தொடர் பரப்புரை பிரச்சார பயணம் மேற்கொண்டு 2.4.2023 இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டு மாநில செயலாளர் தோழர் பாரதி அவர்களுக்கும் மற்றும் மாநில நிர்வாகிகள் தலைவர்களுக்கும் பணமாலை பழ மாலை கதர் ஆடை அணிவித்து கௌரவப்படுத்தி நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் S முத்தழகு அவர்கள்  பெண்கள் கட்டட சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M மருதாம்பாள் அவர்கள் மாதர் சங்கம் மணிகண்ட ஒன்றிய செயலாளர் தோழியர் S முத்துலெச்சுமி அவர்கள் மற்றும் கட்டட சங்கத் துணைத் தலைவர் தோழர் N பாஸ்கரன் கட்டட சங்க தேசிய குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் தோழியர் M ரஷியாபேகம் உள்ளாட்சி சங்க மாவட்ட துணை தலைவர் தோழியர் J நதியா கட்டட சங்க ஒன்றிய துணைத்தலைவர் தோழியர் T சந்திரா அனைவரையும் வருகை தந்த தலைவர்களை கௌரவப்படுத்தி நிகழ்ச்சியில் தரைக்கடை சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் K மேகராஜ் சிபிஐ கிளைச் செயலாளர்கள் நாச்சிகுறிச்சி 2வது கிளை தோழியர் S ஜான்சிராணி சக்திநகர் தோழியர் T லதா MGRநகர் தோழியர் S செந்தாமரை தாயனூர் தோழியர்  லெட்சுமிபிரபா  மாதர் சங்க நிர்வாகிகள் தோழியர் B வித்யா தோழியர் R ஹேமலதா தோழியர் S விசாலாட்சி தோழியர் S தேவி தோழியர் V பிரேமா மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்களும் தோழியர்களும்  தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது நன்றி* 

*தோழமையுடன்* 
*MR முருகன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர்* 
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி* 
*தொடர்புக்கு 8428053002*
Previous Post Next Post