தமிழக மக்களின் நலன் காக்கும் நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்ட உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரை திரும்ப பெற கோரி டிசம்பர் 29ல் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்

தமிழக மக்களின் நலன் காக்கும் நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்ட உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரை திரும்ப பெற கோரி டிசம்பர் 29ல் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் இந்தப் போராட்டத்தை விளக்கி மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் ஐந்து இடங்களில் தெருமுனை கூட்டம் 18.12.2022 மாலை 4 மணி அளவில் இரட்டை வாய்க்காலில் துவங்கி சோமரசம்பேட்டை யூகோ வங்கி, சோமரசம்பேட்டை பெரியார் சிலை, அல்லித்துறை ஊராட்சி மன்ற அலுவலகம், அதவத்தூர் சாவடி ஆகிய இடங்களில் தோழர் MR முருகன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழியர் S முத்துலெட்சுமி மாவட்ட குழு உறுப்பினர் தோழர் S முத்தழகு மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் M மருதம்பாள் மணிகண்டம் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா மணிகண்டம் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஆகிய தோழர்கள் தலைமையில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் அவர்களும் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S சிவா அவர்களும் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்களும் வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் G ராமராஜு அவர்களும் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் அகிலை சிவசூரியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் T சந்திரா J நதியா T லதா M சகுந்தலா P குமரேசன் தரக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் K மேகராஜ் இந்திய தேசிய மாதர் சங்க மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழியர் B வித்யா மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் A ஹேமலதா மணிகண்டம் ஒன்றிய துணை தலைவர் தோழியர் மாரியம்மாள் மற்றும் செந்தாமரை பூபதி ஜெயலட்சுமி அம்சவள்ளி மகாலட்சுமி விஜயா சாந்தி ராதா சசிகலா சாந்தலெட்சுமி விமலா மணி அலங்கார தாஸ் இந்திரா மாரியாயி ஸ்டீபன்தாமஸ்ராஜ் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு முடிவில் மணிகண்டம் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழியர் M ரஷ்யாபேகம் நன்றி கூறினார்* 

*தோழமையுடன்* 
*MR முருகன் ஒன்றிய செயலாளர்* 
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி* 
*தொடர்புக்கு 8428053002 நன்றி*
Previous Post Next Post