டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணி

டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையில் உலக நீரிழிவு  தின விழிப்புணர்வு பேரணி
மதுரை நகர்
ஆரப்பாளையத்தில் உள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்  இணைந்து உலக சர்க்கரை நீரிழிவு தின 
 விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை  டாக்டர். பத்திரிநாராயணன் மற்றும டாக்டர். திவ்யா விழித்திரை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பதிப்புகள் குறித்து பேசினார்கள். மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக  போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக் அவர்கள் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அண்ணா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்   மாணவர்கள் ஒன்றிணைந்து உலக சர்க்கரை நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்
Previous Post Next Post