சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சாதனை சிகரம் ஜான்வி அவர்களுக்கு Rising Star விருது Lincoln Book of Records இவருடைய சாதனைகள் மற்றும் சமூக சேவைகள் அடிப்படையில் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இவர் கௌரவ டாக்டர் பட்டம் கௌரவ பட்டம் மற்றும் அஞ்சல் தலை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வீரமங்கை விருது வைர மங்கை விருது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விருது இளம் படைப்பாளிகள் விருது பெற்றவர் ஆவார்.