பாரதிதாசன் பல்கலைக்கழகம் 15 விதமான கல்வி கட்டண உயர்வு மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 15 விதமான கல்வி கட்டண உயர்வு மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரியில் பாரதிதாசன் அரசு கலை மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகின்றது இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 15 விதமான கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மேலும் பழைய தேர்வு கட்டணம் ரூ.75 ஆக இருந்தது ஆனால் இப்போது புதிய கட்டணம் 45 ரூபாய் அதிகமாக உயர்த்தி ரூபாய் 120 ஆக வசூல் செய்கின்றனர்.
Previous Post Next Post