சிதம்பரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்மெண்ட் நிலக்கரகர்கள் நல சங்கம் ஆலோசனை கூட்டம்

சிதம்பரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்மெண்ட் நிலக்கரகர்கள் நல சங்கம் ஆலோசனை கூட்டம்

சிதம்பரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்மென்ட் இடத்திறக்க சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னிலையில் மாவட்ட தலைவர் அருள்முதன் மாவட்ட செயலாளர் டி கே பாலமுருகன் மாவட்ட பொறுப்பாளர் ஹாஜா காமல் மாவட்ட சட்ட ஆலோசகர் காத்தவராயன் அவர்கள் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் விருகை வி என் கண்ணன் அவர்கள் சுமார் ஐந்து கோரிக்கைகளை உறுப்பினருக்கு வழங்கி உள்ளார் தமிழகத்தில் சுமார் பத்து லட்சத்திற்கு மேம்போட்டோர் நிலம் மற்றும் நில வணிகம் சார்ந்த தொழில் ஈடுபட்டனர் தொழிலாளர் ஈடுபட்டு வரும் நலனை கருதி தமிழக முதல்வர்கள் அறிவித்தல்வர் ஒற்றை சாரால் முறை என்பது ரியல் எஸ்டேட் தொழில் புரிவதற்கு மிகுந்த பயனுடைய ஆவணங்களிலும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டிய உள்ள கணினியின் சர்வர் வரை இயக்குவதில்லை இதில் உள்ள குறைகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மாநில தலைவர் அறிவித்துள்ளார் இவர்கள் கூடிய பிரச்சனைகளை தமிழக முதல்வர் சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Previous Post Next Post