புதுக்கோட்டை தாண்டிக்கொண்ட ஐயனார் திடலில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக இளைஞரணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி நிதி உதவி வழங்கினார் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் எம் பி எம் எம் அப்துல்லா எம்எல்ஏ மருத்துவர் முத்துராஜா வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் நகர செயலாளர் செந்தில் நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி ஆகியோர் உடனிருந்தனர்
முப்பெரும் விழாவில் திமுக இளைஞரணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி நிதி உதவி வழங்கினார்
தமிழர் களம் மாத இதழ்
0