தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் தலைமையில் ஜூன் 29ல் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு*

தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் தலைமையில் ஜூன் 29ல் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு*

*திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டை நாச்சிகுறிச்சி அதவத்தூர் அல்லித்துறை ஆகிய பஞ்சாயத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனையும் பட்டாவும் கேட்டு தொடர்  போராட்டம் நடத்திய பிறகு 2019ல் 128 குடும்பங்களுக்கு துறைக்குடி  பஞ்சாயத்தில் இடம் தேர்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கி 32 மாதங்கள் ஆகியும்  அரசு வழங்கப்பட்ட பட்ட இடத்தை அளந்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் உடனே இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் தலைமையில் ஜூன் 29ல் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு 27.6.2022 இன்று காலை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S சிவா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட துணைத்தலைவர் தோழியர் M மருதம்பாள் மற்றும் கேகே நகர் M ராதா மாரியம்மன் கோவில் தோப்பு M சகுந்தலா ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அவர்களும் ஸ்ரீரங்கம்  சர்வேயர் அவர்களும் சோமரசம்பேட்டை வருவாய் ஆய்வாளர் அவர்களும் துறைக்குடி கிராம நிர்வாக அலுவலர் அவர்களும் இனாம்குளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை வழிகளாக ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அவர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அரசு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா இடத்தை பிரித்து அளந்து கொடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது அந்த முடிவின் தொடர்ச்சியாக ஜூன் 29ல் நடைபெற இருந்த குடியேறும் போராட்டம் ஒரு மாத காலத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது* 

*தோழமையுடன்* 
*MR முருகன்* *மணிகண்டம் ஒன்றிய செயலாளர்* 
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி* 
*தொடர்புக்கு8428053002 நன்றி*
Previous Post Next Post