திண்டிவனத்தில் மேம்பால பணிகள் மற்றும் சாலை விரிவாக்கத்தின் போது புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை 1996ம் ஆண்டு அகற்றப்பட்டது மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ அனுமதி கோரி திண்டிவனம் சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன். தொகுதி செயலாளர் பூபாலன். நகர செயலாளர் இமயன். நகரப் பொருளாளர் காமராஜ். திண்டிவனம் நகரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்தனியாக மனு அளித்தனர். இதில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post