அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் தொகுப்பு ஊழியர்கள் 2010ஆம் ஆண்டு முதல் பணியில் அமர்த்தப்பட்ட பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தீர்மானத்தின்படி இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் பல்கலைக்கழக எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் சொற்ப ஊதியத்தில் கொத்தடிமைகளாக 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது எனவே 205 குடும்பங்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்

தமிழர் களம் மாத இதழ்
0