தமிழ் நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம்ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம்தமிழக முதல்வர் தளபதி *மு.க.ஸ்டாலின்*

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்

தமிழ் நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம்
தமிழக முதல்வர் தளபதி *மு.க.ஸ்டாலின்*


மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து கானொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியின்  ஒளிபரப்பு இன்று காட்டுமன்னார்கோயில்
எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரியின்
அரங்கில் கணினி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது  இந்நிகழ்வில்
வேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு *எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்*
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் *சிந்தனை செல்வன்*
கடலூர் மாவட்ட ஆட்சியர் *பாலசுப்ரமணியன்*
மற்றும் விவசாய சங்கங்கள்சுமார் 500க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

செய்திக்காக......
*மன்னை மாயா*

Previous Post Next Post