கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தலுக்கு மனுக்கள் பெறப்பட்டன கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தலுக்கு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் கே.ஏ பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ அருள் முன்னிலை வகித்தனர் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் மோகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபு பங்கேற்று நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றனர் நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை தலைவர் பாலசுந்தரம் மாவட்ட அவைத்தலைவர் குமார் மாவட்ட பொருளாளர் சுந்தர் பேரவை செயலாளர் சுரேஷ்பாபு இளைஞர் அணி கருப்பு ராஜா தகவல் தொழில்நுட்ப சுவாமிநாதன் ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம் அசோகன் சுந்தரமூர்த்தி நகர செயலாளர் செந்தில்குமார் மாவட்ட பிரதிநிதி மார்க்கெட் நாகராஜ் நிர்வாகிகள் குமார் உமாசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தமிழர் களம் மாத இதழ்
0