தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை அமலாக்க கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் இயக்கம் நடத்துகிறது.அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டத்தின்போது நகர்மன்றத் தலைவர் கே ஆர் செந்தில்குமார் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, கட்சியின் நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், ராமமூர்த்தி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை அமலாக்க கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் இயக்கம் நடத்துகிறது.
அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டத்தின்போது நகர்மன்றத் தலைவர் கே ஆர் செந்தில்குமார் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு,  நகர செயலாளர் ராஜா, நகர மன்ற துணைத் தலைவர்  முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, கட்சியின்  நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன்,  ராமமூர்த்தி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post