பாஜக மற்றும் காங்கிரஸின் அரசியல் ஆதாயத்திற்காக இரட்டை நிலை எடுக்கிறார்கள். இதனால் தமிழக விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். காங்கிரசும் பாஜகவும் அரசியலுக்காக தமிழக விவசாயிகளை அழித்துவிட நினைக்கிறார்கள் என்று திருவாரூரில் நடைபெற்ற வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாட்டில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேச்சு...

Previous Post Next Post