தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் திருக்கோயிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை ஒட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு எவ்வாறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் காவல் துறையினர் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்துஅலுவலர்கள் செயல் அலுவலர் பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.......