கிருஷ்ணகிரி மாவடட முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளராக முனைவர்.க. பிரேம்குமார் பொறுப்பேற்றார்





கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த முனைவர்.திரு க.பிரேம்குமார்  அவர்கள் 30.6.2026 செவ்வாய்க்கிழமை அன்று பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் பதவியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
Previous Post Next Post