திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் காமராஜ் சிலையை . காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் M.B. துரைவேலன் திறந்து வைத்தார் . இந்த விழாவில் S.S சஞ்சய் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் , S.S செல்வராஜ் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் , மற்றும் V.M கலியபெருமாள் மாவட்ட துணை தலைவர், TPT செந்தில் மாநில செயலாளர், சமூக ஊடக துறை பரவாக்கோட்டை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் த. வெ. க கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு பரவாக்கோட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக காமராஜர் சிலை திறக்கப்பட்டது .
தமிழர் களம் மாத இதழ்
0