கம்பம்மெட்டில் வாகனங்கள் மீது பெரிய மரம் விழுந்தது நல்வாய்ப்பாக வாகனத்தில் ஆட்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!



கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்படும் இடங்களை விபத்துக்களை தடுக்க கண்கானித்து வருகின்றனர்.

கம்பம்மெட்டு புனித ஜோசப் தேவாலய மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது அருகில் இருந்த பழமையானமரம் விழுந்தது. 

இதில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன 
வாகனங்களில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து மீட்பு படையினர் மரங்களை வெட்டி அகற்றி சிக்கிய இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்களை மீட்டு வருகின்றனர்......
Previous Post Next Post