நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றோம் பகுதிகளில் பனை விதை விதைப்பு விழா
விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் மற்றும்
தமிழ்நாடு 6 கோடி பனை விதை இயக்கம்
சார்பாக நடைபெற்றது.
தலைமை விடியல் பிரகாஷ் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் தலைவர்,
முன்னிலை தீனா 6 கோடி பனை விதை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்,
முன்னிலை திருவாளர்கள் ரெயின்போ காமராஜ், சீனிவாசன் அறக்கட்டளை, நலவாரிய செல்வராஜ்,
செந்தில், சமூக ஆர்வலர் பஞ்சாலை சண்முகம், சுருதி ஆர்கெஸ்ட்ரா சிவசுப்பிரமணியம், பரமன் பாண்டியன்
சேவற்கொடியன் பேரவை,
சமூக சேவகர் ஜமுனா,
தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா இஆப அவர்கள் வழிகாட்டுதல்படி பனை விதை விழாவை குமாரபாளையம் காவல்துறை ஆய்வாளர் தவமணி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர்
இரா செங்கோட்டு வேல் அவர்கள், மற்றும் அவரது குழுவினர்கள், சுரபி பவுண்டேசன் மகாலட்சுமி, கீர்த்தி, சுரேஷ், மற்றும் நிர்மல் டுவார்ட்ஸ் தி செங் பவுண்டேஷன், மற்றும் மணிகண்டன், மற்றும் பள்ளி மாணவி மாணவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.