விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த
பெலாக்குப்பம் ஊராட்சி வேம்பூண்டி மயிலம் (வ) ஒன்றியம் விழுப்புரம் (வ) மாவட்டம் திமுக வழக்கறிஞர் பூங்கா பாக்யராஜ், உயர் நீதிமன்றம் அவர்களின் சகோதரர் மகன் மாணவரணி துணை அமைப்பாளர் மயிலம் வடக்கு ஒன்றியம் திவாகர் ஐஸ்வர்யா, இவர்களின் முதல்குழந்தை தி.ஐ. நிரஞ்சன் முதல் பிறந்தநாள் விழா திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இவ்விழாவுக்கு விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் (வ) மு. அமைச்சர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் தலைமை தாங்கி குழந்தையை வாழ்த்தினார் அரசு மருத்துவர் பூங்கா ஜேசுதாஸ், ஆசிரியர் பூங்கா கோபாலகிருஷ்ணன், பொறியாளர் இமயராஜ் அனைவரையும் வரவேற்றனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர்
மாசிலாமணி, வழக்கறிஞர்சேது நாதன், ஆசிரியர்
சீத்தாபதி சொக்கலிங்கம்,மாநிலத் தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், விசிக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், அமுதா அரவிக்குமார், செஞ்சி ஒன்றி பெருந்தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் நெடுஞ்செழியன்,மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்அலி, ஒலக்கூர் ஒன்றி பெருந்தலைவர் ஆசிரியர்
சொக்கலிங்கம்,ஒன்றிய கழகச் செயலாளர் செழியன், திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜாராம், மரக்காணம் ஒன்றிய கழக செயலாளர் பழனி, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் அசோகன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் எம்.டி.பாபு, மாவட்ட கவுன்சிலர்கள் மகேஸ்வரி குமரேசன், விஜயன், மயிலம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் புனிதா ராம ஜெயம், ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோமதி பாண்டுரங்கம்,மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள்,மாவட்ட துணை அணி அமைப்பாளர்கள்,மயிலம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய நகர அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், திண்டிவனம் நகர நிர்வாகிகள்,மயிலம் ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், திண்டிவனம் நகர வி.சி.க. நிர்வாகிகள், ஒன்றிய வி.சி.க. நிர்வாகிகள் பெலாகுப்பம் திமுக ஊராட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தையை ஆசீர்வதித்தனார் வேம்பூண்டி கிளைக் கழக செயலாளர் ஜெய கிருஷ்ணன், பெரமண்டூர் வழக்கறிஞர் சிலம்பு, வேம்பூண்டி சூர்யா,நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் சசி, ஆகியோர் நன்றி கூறினர்