புரட்சி போராளி தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலை அருகில் 21.1.2024 காலை 9.10 மணி அளவில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் தோழர் MR. முருகன் அவர்கள் தோழர் லெனின் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார் கட்சி கொடியினை ஒன்றிய துணை செயலாளர் தோழர் S. முத்தழகு அவர்கள் ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் தோழர்கள் D. நிர்மலா B.வித்யா P.குமரேசன் M. சகுந்தலா M. பழனியம்மாள் C. ஜெயபால் முடிவில் ஒன்றிய துணை செயலாளர் S. முத்துலெட்சுமி நன்றி கூறினார்

புரட்சி போராளி தோ


ழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலை அருகில் 21.1.2024 காலை 9.10 மணி அளவில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் தோழர் MR. முருகன் அவர்கள் தோழர் லெனின் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார் கட்சி கொடியினை ஒன்றிய துணை செயலாளர் தோழர் S. முத்தழகு அவர்கள் ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் தோழர்கள் D. நிர்மலா B.வித்யா P.குமரேசன்  M. சகுந்தலா  M. பழனியம்மாள் C. ஜெயபால் முடிவில் ஒன்றிய துணை செயலாளர் S.
 முத்துலெட்சுமி நன்றி கூறினார் 
Previous Post Next Post