ஒன்றிய பாஜக அரசு ராகுல்காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மன்னார்குடியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் ......

ஒன்றிய பாஜக அரசு ராகுல்காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மன்னார்குடியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் ......

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மீது தொடந்து பாசிச மோடி அரசு பழிவாங்கும் நோக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளதை கண்டித்தும் , ராகுல் காந்தியை பாராளுமன்ற பதவியை தகுதி நீக்கம் செய்து ஜனநாயக படுகொலை செய்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாரத ஸ்டேட் வங்கி முன்ப காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிராக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Previous Post Next Post