தெய்வீகத் தமிழ் அறக்கட்டளைகோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வழங்கும்கவிஞர்கள்- கவிச்சுடரெளி விருது

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை
கோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வழங்கும்

கவிஞர்கள்- கவிச்சுடரெளி விருது
மார்ச் மாதம் 1-3-2023 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் இணையதள விருதுகள்.

நல்லாட்சிலின் செங்கோல் விருதுகள் - 2023-ல் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரைச் சேர்ந்த செல்வி சி. சௌந்தர்யா
அவர்களுக்கு கவிதை திறனை பாராட்டி

 *கவிச்சுடரெளி விருது* 

என்ற பெருமை மிகு விருதினை வழங்கி  கௌரவிக்கப்பட்டது.
Previous Post Next Post