கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!!

கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!!

மார்ச்:1
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: 
 இரா.இராஜா


 தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த கம்பம் நகரில்இயங்கி வரும் நாலந்தா தனியார் பள்ளியில் சாரணர் இயக்கம் சார்ந்த பயிற்சியில் ஏறாளமான மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் விஸ்வநாதன், முதல்வர் மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, விளையாட்டு ஆசிரியர் லாவண்யா . தமிழ் நாடு (chief commissioner )மகபூப் பாஷா, தமிழ் நாடு செக்கறட்றி அரவிந்த், தேனி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் அழகு ராஜா இவர்கள் தலைமையில் நடைபெற்ற முடிந்தது....
Previous Post Next Post