குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு குமராட்சி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவசக்தி நகரில் ஒன்றிய கழக செயலாளர் சங்கர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் கலந்து கொண்டு கழக கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி அவைத் தலைவர் கிருஷ்ணசாமி பரந்தாமன் பொருளாளர் ரமேஷ் பாலகுரு இளைஞரணி குட்டிமணி ஜெகன் மாவட்ட பிரதிநிதி அம்பிகா பாலசுப்பிரமணியன் ரேவதி இளவரசு ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் கிளைக் கழக செயலாளர் குமார் மணிமாறன் குணா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு
குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு குமராட்சி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவசக்தி நகரில் ஒன்றிய கழக செயலாளர் சங்கர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது
தமிழர் களம் மாத இதழ்
0