புவனகிரியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

புவனகிரியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் டாக்டர் தலைமையில் நடைபெற்றது மேற்கு ஒன்றிய செயலாளர் மதி அழகன் பாலமுருகன் நகர துணை செயலாளர் சண்முகம் புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் வரவேற்றார் கடலூர் கிழக்கு திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் முகமை தொடங்கி வைத்தார் முகாமில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவகல்லூரி கண் மருத்துவர்கள் மருத்துவக் குழுவினர் பல்வேறு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்  கண் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டது முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
Previous Post Next Post