சிதம்பரத்தில் தமிழ்மாநிலகாங்கிரஸ் கட்சி மாநில தொழிலாளர் அணி மற்றும் மாநில மருத்துவர் சார்பில் ஜி. கே வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் எம்பி அவர்களின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரத்தில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் மாநில தொழிலாளர் அணி மற்றும் மாநில மருத்துவ அணி இணைந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இன் நிகழ்ச்சியில் மாநிலத் தொழிலாளர் அணி துணைத் தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சிக்கு மாநில மருத்துவர் அணி மண்டல செயலாளர்கள் டாக்டர் வீரவேல் வரவேற்றார் நகர தலைவர் ரஜினிகாந்த் மாவட்ட துணைத் தலைவர்கள் நாகராஜன் எஸ் கே வைத்தி மாவட்ட பொதுச் செயலாளர் குமார் இன்பரசு தில்லை குணா மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்தி மாவட்டம் மாணவர்அணி தலைவர் மணிகண்டன் மகளிர் அணி தலைவர் ராஜலட்சுமி ஆகிய முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் புரட்சிமணி முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார் மாநில பொதுச் செயலாளர்வேல்முருகன் இனிப்புகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் வட்டாரத் தலைவர் இளையபெருமாள் மாவட்ட செயலாளர் கீரை முருகன் இளைஞரணி நகர தலைவர் துரை சிங்காரவேல் தொழிலாளர் அணி நிர்வாகிகளை சந்தோச சிவகுமார் ரவி வித்யாசாகர் லோகேஷ் ரஞ்சித் பிரகாஷ் மற்றும் பல கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நன்றி உரை பழனிவேல் உரையாற்றினார்