ஒபிஎஸ். புதல்வர் பிறந்தநாள் விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி ஒன்றாவது வார்டு அன்னை பெரியக்கா நகர் பகுதியில் தங்கமகன்ஓபிஎஸ் அவர்களது இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப்-ன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி மாணவ மாணவியர் 200க்கும் மேற்பட்டோர் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் நலத்திட்ட பொருட்களை தென்கரை பேரூராட்சி ஒன்றாவது வார்டு உறுப்பினர் குமரேசன் செய்திருந்தார்