கடலூர் மாவட்டம் தி.மு.க குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் தி.மு.க குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் குமராட்சி திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு திமுக குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் ஆதி திராவிடர் அமைப்பாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பிறந்தநாள் கேக் வெட்டி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் குழந்தைகளுக்கு நோட்டு பேனா போன்றவற்றை வழங்கினார் மற்றும் பொது மக்களுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குட்டிமணி ஜெகன் மற்றும் துணை அமைப்பாளர் அப்பு என்கின்ற மணிமாறன் நன்றி உரையாக குமராட்சி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பால் ஸ்டோர் ரமேஷ் நன்றி கூறினார்
Previous Post Next Post