வரலாற்று சிறப்புமிக்க தலைவர்,எழுச்சித்தலைவர், எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கினங்க சனாதன சக்திகளின் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ,சமூக நல்லிணக்கத்தை பாதுகாத்திடவும் நடைபெற்றது
இன்று (11.10.2022) பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி அறப்போரில் எழுச்சித்தமிழரின் உடன் பிறந்த தம்பி பாரிவள்ளல், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அம்மா பார்வதியம்மாள், மாவட்ட அமைப்பாளர் அண்ணன் மெய்யன், மற்றும் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சனாதன சக்திகளின் முகத்திரையை கிழிக்கின்ற வகையில் கொள்கை முழக்கங்களை விண்ணை அதிரச்செய்கின்ற வகையில் முழங்கியபோது... உடன் முபா.ஜெயக்குமார் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.