அக்டோபர் 12ல் சென்னையில் நடைபெறும் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இருந்து தூய்மைப்பணியாளர் சங்க தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர்கள் தோழியர் எஸ் முத்துலெட்சுமி தோழர் எஸ் முத்தழகு கட்டட சங்க மாவட்ட துணை செயலாளர் தோழியர் எம் மருதம்பாள் பெண்கள் சங்க மாநில குழு உறுப்பினர் தோழியர் டி நிர்மலா ஆகியோரும் தூய்மைப் பணியாளர் செயலாளர் தோழியர் ஜே நதியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் நன்றி*