கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களின் பரிந்துரையின் பேரில்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களின் பரிந்துரையின் பேரில் 
குமராட்சி கிழக்கு ஒன்றியம் அண்ணாமலை நகர் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவருமான பேரூர் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.க.பழனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் MRK கல்வி குழும தலைவர் இளைய வேங்கை த MRKP.கதிரவன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் நிகழ்வில் 
குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் த.சங்கர் அவர்கள்  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்
Previous Post Next Post