தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி
ராணிப்பேட்டை மாவட்டம்
15.06.22
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமணையில் உள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்தில் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்7 நன்கொடையாக வழங்கப்பட்டது மற்றும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பையில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக Dr.ஜெ.உஷாநந்தினி மருத்துவமணை கண்காணிப்பாளர் அவர்கள் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தொடங்கி வைத்தார்கள். Dr.ஆர்.சித்ரா R.M.O அவர்கள் ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார்கள். இதில் ஜி.முஹம்மத் பஹிம்,அ.முஹம்மத் தமீம்,கே.ஓ.நிஷாத் அஹ்மத்,யி.முஹம்மத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்