திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை kayakalp தரவரிசையில் முதலிடம் பெற்ற அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மதிப்பிற்குரிய அண்ணன் மரு.மலைதுரை, தலைமை செவிலியர்கள், அனைத்து பணியாளர்களையும் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள் கூறினோம்.பல கோரிக்கைகள் விடுத்துள்ளோம். அதில் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஷாஜகான் ,நகர செயலாளர் சீரா ஆனந்தன் ,ஒன்றிய செயலாளர் அன்பரசன் ,நகர பொருளாளர் இப்ராஹிம், நகர பொறுப்பாளர் ஹக்கீம் ,வழக்கறிஞர் மோகன்ராஜ், ராசிக் முகமது, சூர்யா மற்றும் யோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்

தமிழர் களம் மாத இதழ்
0