தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணி திருக்கோவிலுக்கு முன்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியிலிருந்து. சுமார் 9.70 லட்சம் ரூபாயில் கட்டிமுடிக்கப்பட்ட உயர் மின்கோபுரத்தை மதிப்பிற்க்குரிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவிந்தர்நாத் அவர்கள் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது பெரியகுளம் சார் - ஆட்சியர் ரிஷப் - பெரியகுளம் நகராட்சி பொறியாளர்-மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்

பின்பு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவிந்தர்நாத் செய்தியாளர்களை அழைத்து நகரின் வளர்ச்சி குறித்தும்-தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கலந்துரையாடினார்

இவ்விழாவிற்க்கு முன்பு பெரியகுளம் புதியபேருந்து நிலையத்தில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்க்காக இடத்தை பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரத்துடன்ஆய்வு செய்தார்.
Previous Post Next Post