அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து ஊடகவியலாளர்களை அவதூறாக பேசி வருகிறார்.
இதனை கண்டித்தும் இனிமேல் இதுபோன்று அவதூறான பேச்சுக்களை எந்த அரசியல் பிரமுகர்களும் பேசக்கூடாது எனவும், அப்படி பேசினால் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
வி.எம்.தமிழன் வடிவேல்.
பொதுச் செயலாளர்.
ஊடக உரிமைக் குரல். பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்.
சென்னை.
9445272820,7904654776.