மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில்...

மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில்...
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ 76500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர பெட்ரோல் வாகனம் 18 நபர்களுக்கும் ரூ 6840 மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் 8 நபர்களுக்கும், 12500 மதிப்பிலான கைபேசி 3 நபர்களுக்கும் என மணப்பாறை தொகுதிக்குட்பட்ட 29 பயனாளிகளுக்கு 14.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது.

இந்நிகழ்வில் மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி,மருங்காபுரி ஒன்றியம் பெருந்தலைவர் பழனியாண்டி, ழையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் குணசேகரன், உள்ளிட்ட திமுக, மதிமுக, விசிக, மமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

M. K. Stalin  Dr. MH. Jawahirullah  K.N.NEHRU  Anbil Mahesh Poyyamozhi  மணப்பாறை MLA  பாபநாசம் MLA  TMMK MEDIA  

பதிவு நாள் 15.05.2022
Previous Post Next Post