மருங்காபுரி ஒன்றியம் மணியங்குறிச்சி மற்றும் கண்ணுத்து ஊராட்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துக்கள் தெரிவித்த போது.

மருங்காபுரி ஒன்றியம் மணியங்குறிச்சி மற்றும் கண்ணுத்து ஊராட்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துக்கள் தெரிவித்த போது. 

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் சின்ன அடைக்கன், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள், உடன் இருந்தார்கள்.

பதிவு நாள் 14.05.2022
Previous Post Next Post