பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கல்

பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கல் 
........................................................


 தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா,  மாவட்ட தலைவர்  ரவி கார்த்திகேயன்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் உக்கிரமபாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவி பால சரஸ்வதி, பெரியகுளம் நகர செயலாளர் கில்லி முத்து, நகர இளைஞரணி செயலாளர் சரவணகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை  பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். உடன்நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்,
ராஜபாண்டியன்,
அப்பாஸ்கான்,
முகமது இலியாஸ், முத்துப்பாண்டி.எம்.சேதுராமன். அன்பில் அசோக். பெரியகருப்பன்.தாமோதரன். மற்றும்  வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post