மணிகண்டம் ஒன்றியத்தில் 7 இடத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது

*மணிகண்டம் ஒன்றியத்தில் 7 இடத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது

*திருச்சி மாநகர் மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் 1.5.2022 இன்று காலை 9 மணி அளவில் கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை கட்சியின் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் கட்டட சங்க கொடியினை கட்ட சங்க ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு ஏற்றினார் நாடார் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை கட்சியின் ஒன்றிய பொருளாளர் தோழியர் S முத்துலெட்சுமி ஏற்றினார் வாசன் சிட்டி ஆட்டோ ஸ்டாண்ட் கொடியினை கிளை பொருளாளர் தோழர் AS ராஜா ஏற்றிவைத்தார் நாச்சிகுறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் P குமரேசன் ஏற்றிவைத்தார் ஜோதி நகர் பாரதிநகர் கட்டட சங்க கொடியினை பெண்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா ஏற்றிவைத்தார் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் கொடியினை ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழர் N ரவிக்குமார் ஏற்றிவைத்தார் மே தின கொடியேற்று நிகழ்ச்சியில் சக்திநகர் கட்சி கிளை செயலாளர் தோழியர் T லதா மற்றும் சாகுல் சௌந்தரராஜன் ஸ்டிபன் அகஸ்டின் விஜய் ஆறுமுகம் சுரேஷ் எனேஸ் பாத்திமா அமுதா பத்மாவதி அமராவதி காளியம்மாள் சுமித்திரா ஹேமலதா ராதா மஞ்சுளா நிர்மலாதேவி கங்காதேவி கீதா மகாலட்சுமி சந்திரா நாகேஸ்வரன் சுப்பம்மாள் சாந்தி ஈஸ்வரி சரோஜா பல்கீஸ் பானு லதா ரசியா பேகம் முருகானந்தம் பானுமதி உமாபதி ஜெயசந்திரன் நிர்மலா விஜயா கோபாலகிருஷ்ணன் தேவி கற்பகம் சுகன்யா சிந்தாமணி சாந்தி கணேசன் நாகராஜன் மகாலட்சுமி பானுமதி அம்சவள்ளி கமலம் ஜெயலட்சுமி மலர்க்கொடி லட்சுமி பார்வதி தமிழரசி சிவகுமார் விமலா சாந்தி நதியா பாலு ஈஸ்வரி சுப்பம்மாள் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு இறுதியாக சோமரசம்பேட்டை கட்சி கிளைச் செயலாளர் தோழியர் J நதியா நன்றி கூறினார்* 

*தோழமையுடன்* 
*M R முருகன் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர்* 
*தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம்* 
*தொடர்புக்கு 8428053002 நன்றி*
Previous Post Next Post