இன்று (21.05.22) ஈரோடு மாவட்டம் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கெளரவத் தலைவர் திரு.குப்புராஜ் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா எம்.ஆசைத்தம்பி அவர்கள் VEECOP TEX சேவா ரத்னா யுனிவர்சல் Dr.KN.நந்தகோபால் B Com., அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை 16 செல்வங்களும் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். உடன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திரு.வைரம் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.பிரதாப் அவர்கள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு.விக்ரம் திரு.கிருபா அவர்கள் வீரப்பன்சத்திரம் கிளையைச் சார்ந்த திரு.ராகுல் அவர்கள் பழையபாளையம் கிளைத் தலைவர் திரு.கோபாலக்கிருஷ்ணன் அவர்கள் செயலாளர் திரு.சிவக்குமார் அவர்கள் மற்றும் நம் சொந்தங்கள் கலந்து கொண்டனர்...*
இன்று (21.05.22) ஈரோடு மாவட்டம் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கெளரவத் தலைவர் திரு.குப்புராஜ் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில்
தமிழர் களம் மாத இதழ்
0