கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் கூறுவெளி சாவடி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார வசதிகளை செய்து கொடுக்கும் இதற்கான பணி நடைபெற்று ஆட்கள் நிர்ணயித்து கல்லூரி வளாகத்தில் மின்சார விளக்கு போடுவதும் கிடையாது இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலையில் உள்ளது இதனை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சொல்லையும் கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் மிகவும் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தமிழர் களம் மாத இதழ்
0